shopify analytics ecommerce
tracking

பனியால் சருமம் அதிகம் வறண்டு போகிறதா? அதைத் தடுக்க இதோ சில சிம்பிள் டிப்ஸ்...

By Pakka Admin - Apr 22,2019

பனியால் சருமம் அதிகம் வறண்டு போகிறதா? அதைத் தடுக்க இதோ சில சிம்பிள் டிப்ஸ்...

தற்போது பனி அதிகம் பொழிகிறது. இதனால் ஏராளமான சரும பிரச்சனைகளை பலரும் சந்திப்பார்கள்
குறிப்பாக வறட்சியான சருமம் கொண்டவர்கள் அதிகளவு கஷ்டப்படுவார்கள். ஏனெனில் பனியானது சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றியும் நீக்கி,
சருமத்தில் வெடிப்புக்களை ஏற்படுத்தும். சரும வெடிப்புகள் தீவிரமாகும் போது, அதிலிருந்து சில சமயங்களில் தொற்றுகள் மற்றும் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்.

Related Videos

மன அமைதி பெற எளிய வழி | Best medicine for stress - Tamil Health Tips | Esh R
Sep,11 2019 02:33 PM

மன அமைதி...

கால் வரை முடி வளர எளிய முறை | Hair Growth Tips in Tamil | Esh R
Sep,09 2019 02:57 PM

கால் வரை...