shopify analytics ecommerce
tracking

நீரழிவு இரத்த மூலம் இதய பிரச்சனை வாயு உடல் பருமன் செரிமான கோளாறுக்கு அருமையான பிரண்டை வற்றல

By Pakka Admin - Jul 10,2019

நீரழிவு இரத்த மூலம் இதய பிரச்சனை வாயு உடல் பருமன் செரிமான கோளாறுக்கு அருமையான பிரண்டை வற்றல

நீரழிவு இரத்த மூலம் இதய பிரச்சனை வாயு உடல் பருமன் செரிமான கோளாறுக்கு அருமையான பிரண்டை வற்றல் - Best Homemade Healthy snacks recipe in Tamil

ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும். இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.

Related Videos

சளியை விரட்ட எளிய டிப்ஸ் | Simple and Easy Home remedies for Cold | Tips to cure Cold
Jan,10 2020 04:50 PM

சளியை...