shopify analytics ecommerce
tracking

ஆர்கானிக் என்றால் என்ன - What is organic

By Pakka Admin - Sep 30,2019

ஆர்கானிக் என்றால் என்ன - What is organic

ஆர்கானிக் என்றால் என்ன - What is organic is a short video on ஆர்கானிக் என்றால் என்ன - What is organic. It differentiates the organic from the regular foods. It also suggests various methods to be safe using regular and organic foods.


Unavu Feb 2016 Articles for Audio Recording
For More Subscribe https://www.youtube.com/channel/UCrvVInhBDyitV7cNOeL83SQ
For Ayurveda Videos https://www.youtube.com/channel/UCVomVtXE3uRJ9PKz088mQFQ
For Tamil Recipes & Cooking https://www.youtube.com/channel/UCTOqL2qDFeSUZPcjutMC61g
For Simple Healthy Recipes https://www.youtube.com/channel/UCgoPId6l0m19Up4aiENMANw
For Home Remedies https://www.youtube.com/channel/UCDKfZiviLt94LGm3qytGW1A
For Diabetic Patients https://www.youtube.com/channel/UCBrCSfA42PlZaUSSdD3fHZQ
For Natural Health in English Back 2 Nature https://www.youtube.com/channel/UCm3m4Cx3NS1UmzXeldemJMg

To Read this video article:


ஆர்கானிக் என்றால் என்ன - What is organic

ஆர்கானிக்கில் என்ன ஸ்பெஷல்
இன்று ஆர்கானிக் என்பதில் என்ன ஸ்பெஷல்
சத்து எதுவும் ஸ்பெஷலா இருக்கா என்று பார்க்கலாம்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்றொரு பழமொழி உண்டு. உடல் நலன் விஷயத்தை உணர்த்த ஒருவர் பேசுகிறார் என்றாலோ அல்லது அறிவுரையை அள்ளித் தெளிக்கிறார் என்றாலோ இந்த பழமொழியை பயன்படுத்தாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
உண்மையில், உடல் நலன் என்பது தீராத சொத்து, அதை அடைவதில் தான் எத்தனை முயற்சிகள், எத்தனை கண்டுபிடிப்புகள் பாருங்கள். உடல் நலனைக் காப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது என்கிற அடைமொழியுடன் நம்மிடம் வந்து சேர்ந்து விட்டவை ஆர்கானிக் உணவுகள்!
இப்போது ஆர்கானிக் பரவலாக அனைவரது உதடுகளும் உச்சரிக்கின்ற வார்த்தையாகி விட்டது.
இந்த ஆர்கானிக் உணவுகள் பற்றி என்ன என்று தெரியாமலேயே அதன் மீதான எதிர்பார்ப்புகளும், ஒரு வேளை இந்த மாதிரி பயன் தருமோ? அந்த மாதிரி பயன் தருமோ? என்ற அவதானிப்புகளும் தொடர்ந்து இருந்து வருகின்றன.
உண்மையில் ஆர்கானிக் உணவுகள் பயன் தரக் கூடியது தான் என்கிறார்கள் ஆனால், அது நிரூபிக்கப் படவில்லை.
ஆர்கானிக் என்றால் பெரிதாக ஒன்றும் கற்பனை செய்ய வேண்டியதில்லை.

-~-~~-~~~-~~-~-
Please watch: "வாழை மரத்தின் பயன்கள் – Banana Tree Medicinal Uses"
https://www.youtube.com/watch?v=UMWSR_pWlAM
-~-~~-~~~-~~-~- கிரீன் டீயால் நன்மைகள் உண்டா? | Green Tea Tamil Health Tipshttps://www.youtube.com/watch?v=qPNa9k-WuCc


For More Tamil Health Tips:
http://tamilhealthbeauty.com/



#TamilHealthTips #TamilHealthTipsVideo
#unavunalam

Related Videos

சளியை விரட்ட எளிய டிப்ஸ் | Simple and Easy Home remedies for Cold | Tips to cure Cold
Jan,10 2020 04:50 PM

சளியை...