shopify analytics ecommerce
tracking

சாக கிடந்தவரை போராடி காப்பாற்றிய Hero | Constable’s Timely Saves Elderly Accident Victim, TN Police

By Pakka Admin - Dec 13,2019

சாக கிடந்தவரை போராடி காப்பாற்றிய Hero | Constable’s Timely Saves Elderly Accident Victim, TN Police

திருச்சி முக்கொம்பு அருகே எலமனூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பிரபு (வயது 32). கடந்த 2003 ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், தற்போது ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 6ஆம் தேதி இவர், திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து வாகனத்தில் பணியில் இருந்தார்.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
http://www.youtube.com/user/newsglitz?sub_confirmation=1

Related Videos

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த சீமான் : Seeman Angry Speech On NRC, CAB 2019, BJP
Dec,19 2019 11:09 AM

...